சேல்ஸ்மேன் வேலைக்கு ஆட்கள் தேவை திருச்சி

சேல்ஸ்மேன் வேலைக்கு ஆட்கள் தேவை திருச்சி - அரியமங்கலத்தில் மளிகை மொத்த வியாபாரம் செய்து வரும் நிறுவனத்திற்கு பஸ்ஸில் வெளியூர் சென்று ஆர்டர் எடுக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை. வேலை சம்பந்தமான விபரங்களுக்கு திருச்சி அரியமங்கலத்தில் உள்ள S.Y.N. மளிகைக்கடைக்கு 26.05.25 முதல் 28.05.2025 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் நேரில் வரவும். (45 வயதிற்கு கீழ் உள்ள ஆண்கள் மட்டும்) S.Y.N. மளிகை No.4, வ.உ.சி தெரு, அரியமங்கலம், திருச்சி-10. Cell: 8870673957.