சமையல்காரர்கள் தேவை சென்னையில் வீட்டில் வேலை செய்ய
சமையல்காரர்கள் தேவை சென்னையில் வீட்டில் வேலை செய்ய ஆண் / பெண் சமையல்காரர்கள் தேவை. மாதச்சம்பளம் தகுதிக்கேற்றார்போல், ரூபாய் முப்பதாயிரம் வரை. 66 செட்டிநாடு சமையல் நன்றாக சமைக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் பாஸ்போர்ட் ஃபோட்டோவுடன் விண்ணப்பிக்கவும். தங்குவதற்கு இடமுண்டு. முகவரி : மேனேஜர், அபிராமி மெகாமால் பிரைவேட் லிமிடெட் நெ.4, கஸ்தூரி எஸ்டேட், 2வது தெரு, போயஸ் கார்டன், சென்னை-600086 CLINGOT +91-44-4554 4030 / 4554 4080