சமையல்காரர் தேவை கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள 4
சமையல்காரர் தேவை கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள 4 BHK கம்பெனி கெஸ்ட் ஹவுஸில், அங்கேயே தங்கி இருந்து சமையல் வேலை மற்றும் பராமரிப்பு வேலைகளை பார்த்துக் கொள்ள சமையல்காரர் தேவை. ஹிந்தி மற்றும் ஆங்கிலம் | தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை. தம்பதியினராக வந்து பணிபுரியவும் வசதி உண்டு. தொடர்புக்கு 78459 27376 88704 76772