சமையல்காரர் ஆண்/பெண் தேவை சென்னையில் வீட்டில்

சமையல்காரர் ஆண்/பெண் தேவை சென்னையில் வீட்டில் வேலை செய்ய நல்ல அனுபவமிக்க சமையல்காரர் தேவை தங்கும் வசதி உண்டு. திறமைக்கேற்ப மாதச் சம்பளம் .35,000/- . விண்ணப்பிக்க அபிராமி மெகாமால் பிரைவேட் லிமிடெட் நெ.4, கஸ்தூரி எஸ்டேட், 2 வது தெரு, போயஸ் கார்டன், சென்னை - 600 086.