சமையல் வேலைக்கு பெண்கள் தேவை கோவை,

சமையல் வேலைக்கு பெண்கள் தேவை கோவை, R.S.புரத்தில் 5 நபர்களுக்கு சைவம் மற்றும் அசைவம் நன்கு சமைக்க தெரிந்த சமையல் பெண்கள் தேவை (தினமும் வீட்டிற்கு வந்து வேலை செய்ய வேண்டும்.) அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை. 9994644544