சமையல் கலையில் வல்லுனரா? சென்னையில் அமெரிக்க அதிகாரியின்
சமையல் கலையில் வல்லுனரா? சென்னையில் அமெரிக்க அதிகாரியின் இல்லத்தில் சமையல் குழுவில் சேர ஒரு அரிய வாய்ப்பு ! நேர்த்தியான உணவுகளை உருவாக்குவதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், பெரிய குழுவிற்கு சமைக்கும் அனுபவம் இருந்தால் இப்போதே விண்ணப்பிக்கவும்! விவரங்களுக்கு வலைத்தளத்தைப் பார்வையிடவும்: https://in.usembassy.gov/ embassy-consulates/chennai/ உங்கள் விண்ணப்பத்தை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும். கடைசி தேதி: 31 ஜனவரி 2024. HR Team, US Consulate General, 220 Anna Salai, Chennai - 600 006