செக்யூரிட்டி பணிக்கு ஆட்கள் தேவை () ISA இண்டஸ்டிரியல்
செக்யூரிட்டி பணிக்கு ஆட்கள் தேவை () ISA இண்டஸ்டிரியல் செக்யூரிட்டி ஏஜென்சி 73-2. 2வது வீதி, மீனா எஸ்டேட் சவுரிபாளையம், கோவை-28 தமிழ்நாடு காவல் துறையின்உரிமம் பெற்று கடந்த 33 வருடங்களாக பிரபல நிறுவனங்களுக்கு சிறந்த முறையில் செக்யூரிட்டி சேவை அளித்து வரும் எங்களுக்கு கீழ்காணும் இடத்திற்கு செக்யூரிட்டி பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். கணினி (Computer Basics) की क्रांकल அதிக சம்பளம் வழங்கப்படும். இடம்: கோவையில் உள்ள பிரபல |நிறுவனங்களுக்கு ஆட்கள் தேவை | சம்பளம்: பிரதி மாதம் 10-ம் தேதியும் முன்பணம் பிரதி மாதம் 22-ம் தேதியும் சரியாக வழங்கப்படும். எதிர்பார்க்கும் நல்ல சம்பளம் தங்குவறற்கு இடவசதியும், சலுகை விலையில் உணவும் ஏற்பாடு செய்து தரப்படும் 94437 39502 63837 84415