செக்யூரிட்டி ஆட்கள் தேவை திருப்பூரில் உள்ள பனியன்
செக்யூரிட்டி ஆட்கள் தேவை திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிக்கு (DIRECT கம்பெனி சிப்ட்) நல்ல அனுபவம் உள்ள செக்யூரிட்டிகள் தேவை. (வயது வரம்பு: 50க்குள்) தமிழ்/ஆங்கிலம் தெரிந்தவர்கள் -5 நபர்கள் தமிழ்/HINDI தெரிந்தவர்கள் -5 நபர்கள் தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும், தங்குமிடம், கேண்டீன் வசதி உண்டு. தொடர்புக்கு: 99525-48082