கோவையிலுள்ள பிரபல செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை
கோவையிலுள்ள பிரபல செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்ய Field Supervisor எழுத, படிக்கத் தெரிந்த 50-60 வயதுக்குட்பட்ட அனுபவமுள்ள இருசக்கர வாகனம் + லைசென்ஸ் வைத்திருக்கும் ஆட்கள் தேவை சம்பளம் ரூ.20,000/- முதல் உடன் நேரில் அணுகவும் பாலாஜி செக்யூரிட்டி சர்வீஸ் 37, 3-வது வீதி தொடர்ச்சி, காந்திபுரம், கோவை-12