கோவையில் வேலை செய்ய தேவை கமர்ஷியல் வாகன மெக்கானிக்குகள் 2-5 வருட
கோவையில் வேலை செய்ய தேவை கமர்ஷியல் வாகன மெக்கானிக்குகள் 2-5 வருட நல்ல அனுபவம் மற்றும் திறமையுள்ளவர்கள் டிங்கர் பெயிண்டர் கிளினர் அனுபவம் இருந்தால் முன்னுரிமை நல்ல சம்பளம் வெளியூர் நபர்களுக்கு உணவு, தங்கும் வசதி இலவசம் ஆதார், ரேஷன் கார்டு நகல், போட்டோவுடன் நேரில் அணுகவும் 98430 88488