கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி
கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி | மற்றும் விடுதியில் பணிபுரிய செக்யூரிட்டி கார்டுகள் தேவை கல்வித் தகுதி : 10th மற்றும் அதற்கும் மேல் தமிழ், ஆங்கிலம் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் வயது : 40 முதல் 50 வரை அனுபவம் : குறைந்தது 5 வருடம் தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பளம் மருத்துவ காப்பீடு, ESI, PF உண்டு 93840-17630