கோவை மாநகரில் பிரபல மருத்துவமனை வளாகத்திற்குள்
கோவை மாநகரில் பிரபல மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள சைவ உணவகத்திற்கு கீழ்க்கண்ட ஆட்கள் தேவை 1.அரவை மாஸ்டர் 2.சமையல் உதவியாளர் (ஸ்டீமில் அனுபவம் உள்ளவர்கள்) 3.பலகார மாஸ்டர் 4.பேன்ட்ரி ஸ்டால் கீப்பர் 5.காபி & டீ மாஸ்டர் 6.பார்சல் கட்ட தெரிந்தவர்கள் 50வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பணிக்கு வரவும் ஆண்கள் மட்டும் தகுதிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும் தொடர்பு கொள்ளவும் 75986 78049