குடோன் வாடகைக்கு 4600 சதுர அடியுள்ள

குடோன் வாடகைக்கு 4600 சதுர அடியுள்ள தரை தளம் மற்றும் முதல் மாடி குடோன் ஆக பயன்படுத்த மாத விடப்படும். வாடகைக்கு புதிய கட்டிடம். இருபுறமும் நுழைவு வாயில் தேவையான அளவு பார்க்கிங் வசதி. முன்புறம் 2000Sqft. பின்புறம் 1000 Sqft சன்னதி தெரு, கூரம், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ கூரத்தாழ்வார் ஆதிகேசவ பெருமாள் கோயில் அருகில் அமைந்துள்ளது. மேலும் விபரங்களுக்கு. பட்டாபி : 92831 93124 நாகேஸ்வர ராவ்: 96001 36536