ஓட்டுநர் / பாதுகாவலர்கள் தேவை Driver

ஓட்டுநர் / பாதுகாவலர்கள் தேவை Driver / Security (Male & Female) Wanted பல்கலைக்கழக வளாகத்தில் பணிபுரிய முன் அனுபவம் உள்ள ஓட்டுநர் /பாதுகாவலர் தேவை. 30.05.2025 - உரிய சான்றிதழ்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வரவும். (: 10.00 a.m. - 4.00 p.m.) பதிவாளர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், பெரியார் நகர், வல்லம், தஞ்சாவூர் - 613 403 73580 53691 [email protected]