உயரமான கட்டிடத்தின் வெளிப்புற கண்ணாடியை சுத்தம்

உயரமான கட்டிடத்தின் வெளிப்புற கண்ணாடியை சுத்தம் செய்ய மற்றும் சுவர்களை வண்ணம் பூச ஆட்கள் தேவை சம்பளம் 21000 முதல் 25000 வரை கொடுக்கப்படும். வேலை நேரம் 8 மணி நேரம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வயது 20 முதல் 35 வரை தங்கும் இடம் இலவசம். முகவரி: 3/2, விவேகானந்தர் தெரு. அம்பாள் நகர். ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -32. 9790895572/9790895725