உதவும் கரங்கள், திருவேற்காடு, சென்னை கீழ்கண்ட பணிகளுக்கு
உதவும் கரங்கள், திருவேற்காடு, சென்னை கீழ்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவை 1. சமூக நல ஊழியர் (M.S.W. படித்து பயிற்சி பெற்றவர்) 2. துணை மருத்துவ ஊழியர் (பணி ஓய்வு பெற்றவரும் விண்ணப்பிக்கலாம்) 3. தலைமை ஆசிரியை (ஆரம்ப பள்ளி) 4. சமூக நல மேம்பாட்டுக்கான களப்பணியாளர்கள் (ஆண்கள்) 5. மன நலம் பாதிக்கப்பட்டவர் -களை பராமரிப்பவர்கள் 6. மனித வள மேலாண்மை பணியாளர் 7. ஓட்டுநர்கள் Apply email: [email protected] 9940188011/9841035511