இரவு நேர பணிக்கு கொரியர் கவர்கள்,

இரவு நேர பணிக்கு கொரியர் கவர்கள், பார்சல்கள் பிரிப்பதற்கு ஆட்கள் தேவை டிரைவர்கள் தேவை ஹெவி / பேட்ஜ் லைசன்ஸ் (லாரி, வேன், ஜீப் & ஆட்டோ) நல்ல சம்பளத்துடன் தினப்படியும் வழங்கப்படும் விருப்பம் உள்ளவர்கள் நேரில் வரவும் THE PROFESSIONAL+ COURIERS No: 42, Dindigul Highway, Pirattiyur, Trichy - 09. Mobile: 98424 77277