இடம்/குடோன்/தொழிற்சாலை வாடகைக்கு நாகர்கோவில் கோணம் தொழிற்பேட்டை அருகில்

இடம்/குடோன்/தொழிற்சாலை வாடகைக்கு நாகர்கோவில் கோணம் தொழிற்பேட்டை அருகில் 16சென்ட் இடத்தில் உயர் கூரை (High Roofing) உடைய தொழிற்கூடத்துடன் கூடிய இடம் மின்சார வசதி மற்றும் சகல வசதிகளுடன் வாடகைக்கு உள்ளது. > ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி சாலையில் 40 சென்ட் இடம் சுமார் 10000 சதுர அடி கட்டிடத்துடன் (காங்கிரீட் மற்றும் ஆஸ்பெட்டால் ஷீட்) வாடகைக்கு உள்ளது. மின்சாரம், போர்வெல், சுற்றுசுவர், கனரக வாகனங்கள் போக்குவரத்து வசதியுடன் வாடகைக்கு உள்ளது. Contact: 94886 15406