இடம் வாடகைக்கு மணக்குடி- கன்னியாகுமரி ரோடு, பெட்ரோல்

இடம் வாடகைக்கு மணக்குடி- கன்னியாகுமரி ரோடு, பெட்ரோல் பம்பு எதிரில், 85 அடி ரோடு முகப்பு, சிமெண்ட் தளம், காம்பவுண்ட் சுவர், Office Room உள்ள 47 சென்ட் இடம் வாடகைக்கு உள்ளது. 9894113686