இடைநிலை தலைமை ஆசிரியை தேவை பணியிடம்

இடைநிலை தலைமை ஆசிரியை தேவை பணியிடம் : நிரந்தர காலிப்பணியிடம் தகுதி : DTED, TET தேர்ச்சி மற்றும் 5 வருட ஆசிரியர் பணி அனுபவம் இன சுழற்சி : வரிசை எண். 1. பொது வகுப்பினர் O.C. ஊதியம் : Rs. 36200 + DA+HRA+MA விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 02.06.2025 தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலரின் (தொடக்க கல்வி) செயல் முறைகள் மூ.மு.எண். 962/அ3/2025 நாள்: 23.05.2025-ன் படி பணியிடத்தை நிரப்ப அனுமதி பெறப்பட்டுள்ளது. செயலர் / தாளாளர், இந்து தொடக்கப்பள்ளி | இராமசுப்பிரமணியபுரம் - 628 210, திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம் | 89039 85572 89394 64433