இ ஆட்கள் தேவை திருச்சி, திருவானைக்காவலில் உள்ள Auto

இ ஆட்கள் தேவை திருச்சி, திருவானைக்காவலில் உள்ள Auto Mobile சார்ந்த நிறுவனத்தில் காண்ட்ராக்டில் பணிபுரிய ஆண்கள்/பெண்கள் விண்ணப்பிக்கலாம். ☆RECEPTIONIST TELE CALLERS ☆SUPERVISORS ALIGNMENT TECHNISIONS ☆WATER WASH MECHANIC ★SERVICE ADVISOR முன்அனுபவம் உள்ள மற்றும் முன் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். நேர்முகத்தேர்விற்கு வரும் பொழுது Bio-Data கொண்டு வரவும். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: EVERYDAY CAR CARE No.18, Chennai Trunk Road, Thiruvanaikoil, Trichy-620005. Cell: 98949 58591