ஆண்/பெண் டெய்லர்கள் தேவை நாகர்கோவில் சுங்கான்கடையில்

ஆண்/பெண் டெய்லர்கள் தேவை நாகர்கோவில் சுங்கான்கடையில் கௌரி சங்கர் ஹோட்டல் அருகில் அமைந்துள்ள பெண்கள் ஆடையகத்தில் பணிபுரிய அனுபவமும், திறமையும் | உள்ள ஆண்/பெண் டெய்லர்கள் தேவை. தகுதிக்கேற்ற நல்ல சம்பளம் வழங்கப்படும். -மேலும் விபரங்களுக்கு:- 9655150014