ஆட்கள் தேவை பாண்டிச்சேரியில் உள்ள எங்களின் உணவகத்தின்
ஆட்கள் தேவை பாண்டிச்சேரியில் உள்ள எங்களின் உணவகத்தின் புதிய கிளைக்கு கீழ்கண்ட வேலைக்கு அனுபவம் வாய்ந்த ஆட்கள் தேவை. கேஷியர் & பில்லிங் wými mi (Supervisor) ஸ்டோர் கீப்பர் இந்தியன் & சைனீஸ் மாஸ்டர் தென்னிந்திய மாஸ்டர் உதவி சமையல் மாஸ்டர் தோசை மாஸ்டர் கட்டிங் & அரவை STEWARD வெயிட்டர் கேப்டன் காபி ஜூஸ் ஸ்டால் பார்சல் டிஷ்வாஷிங் (ஆண்/பெண்) ஹவுஸ் கீப்பிங் TRAINEE PROGRAM: Freshers 10th / 12th/ College பயின்றவர்களுக்கு 3 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு KITCHEN / SERVICE இல் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு! ஊதியம், தங்கும் இடம் மற்றும் உணவு அளிக்கப்படும். தொடர்புக்கு 63822 64876 [email protected]