ஆட்கள் தேவை சென்னையில் உள்ள பிரபல உணவகத்திற்கு

ஆட்கள் தேவை சென்னையில் உள்ள பிரபல உணவகத்திற்கு ஆட்கள் தேவை. வேலட் டிரைவர்கள் 4 சக்கர வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும். மாதம் ரூ. 15,000. உணவு மரக் மரைவர் (டாடா ஏஸ் / ஏஸ் / அசோக் லேலண்ட்) பேட்ஜ் உரிமம் வைத்திருக்க வேண்டும். மாதம் ரூ. 15,000. சர்வர் - மாதம் ரூ. 12,000. | கேப்டன் - மாதம் ரூ.17,000. பரோட்டா மாஸ்டர் ஒரு நாளைக்கு ரூ.800. உணவு + தங்குமிடம்+சீருடை வழங்கப்படும். 9043330532 4/3, North Usman Rd, T.Nagar, Chennai-17