ஆட்கள் தேவை சென்னை மாலை முரசு அலுவலகத்தில்

ஆட்கள் தேவை சென்னை மாலை முரசு அலுவலகத்தில் கீழ்கண்ட பிரிவில் பணிபுரிய ஆட்கள் தேவை. D.T.P. (ஆண்கள்/பெண்கள்) * 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். * தட்டச்சில் தமிழ்/ஆங்கிலம் Lower தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். * DTP தெரிந்திருக்க வேண்டும். ஆண்களுக்கு தங்குமிடம், மெஸ் வசதி உண்டு. விருப்பமுள்ளவர் தொடர்பு கொள்க मनं: 95000 44047, 97907 75566 Email: [email protected]