ஆட்கள் தேவை சென்னை அருகில் திருவள்ளூர் மாவட்டம்

ஆட்கள் தேவை சென்னை அருகில் திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் அமைந்துள்ளள சுமார் 2 ஏக்கர் விவசாய நிலத்தில், வேர்க்கடலை, கத்திரிக்காய், வெண்டைக்காய் மற்றும் தக்காளி போன்ற காய்கறிகள் பயிரிட நல்ல முன் அனுபவம் உள்ள விவசாயி தேவை. குடும்பத்துடன் வருபவர்களுக்கு முன் உரிமை வழங்கப்படும். மின்சார வசதியுடன் கூடிய தங்கும் இடம் இலவசம். மற்றும் கிணற்றுடன் கூடிய மோட்டர் இணைப்பு உள்ளது. தகுதியுடையோர்க்கு நல்ல சம்பளம் வழங்கப்படும். தொடர்புக்கு: 9841646097