ஆட்கள் தேவை கோவையில் உள்ள பிரபல டிரான்ஸ்போர்ட்
ஆட்கள் தேவை கோவையில் உள்ள பிரபல டிரான்ஸ்போர்ட் கம்பெனிக்கு ஆட்கள் தேவை டிரான்ஸ்போர்ட் சூப்பர்வைசர் மெயின்டனன்ஸ் சூப்பர்வைசர் சீனியர் / ஜூனியர் மெக்கானிக் ஆட்டோமொபைல் எலக்ட்ரீசியன் வெல்டர் டிங்கர் டயர்மேன் ஸ்பிரிங் ஒர்க்கர்ஸ் ஆட்டோமொபைல் துறையில் அனுபவம் உள்ள / இல்லாதவர்கள் தேவை கனரக டிரைவர்கள் ட்ரெய்லர் /16/14 / 12 லாரி ஓட்டுவதில் 3 வருட அனுபவம் உள்ளவர்கள் தங்கும் இடம் இலவசம். நல்ல சம்பளம். ESI, PF, இன்சூரன்ஸ் மற்றும் போனஸ் வழங்கப்படும் ஸ்ரீ வெங்கட்ரமணா டிரான்ஸ்போர்ட் 504, கீரணத்தம், கோவை. 91593 18000, 96882 18000