ஆட்கள் தேவை கோவை வெள்ளலூர் பகுதியிலுள்ள எலக்ட்ரானிக்ஸ்

ஆட்கள் தேவை கோவை வெள்ளலூர் பகுதியிலுள்ள எலக்ட்ரானிக்ஸ் PCB அசெம்பிளிங், சால்டரிங் நிறுவனத்திற்கு ஆண்கள் / பெண்கள் தேவை QC CONTROL: Any Degree சால்டர் அசெம்பிளிங்: 10th /+2 >>ஓவன் ஆப்பரேட்டர்: 10th /+2 சிங்காநல்லூர், வெள்ளலூர் பட்டணம், ஒண்டிப்புதூர் பகுதியில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை தொடர்பு கொள்க 98945 65165 87542 65165