ஆட்கள் தேவை கோவை லட்சுமி மில்ஸ் அருகில்

ஆட்கள் தேவை கோவை லட்சுமி மில்ஸ் அருகில் அமைந்துள்ள பிரபல பள்ளிக்கு கீழ்கண்ட நபர்கள் தேவை டிரைவர் / பர்சனல் டிரைவர் அலுவலக உதவியாளர் சமையல்காரர் (பெண்) தோட்ட வேலை தெரிந்தவர்கள் திறமை மற்றும் அனுபவம் உள்ளவர்கள் தேவை.