ஆட்கள் தேவை கோவை, ராம்நகரில் உள்ள பிரபல
ஆட்கள் தேவை கோவை, ராம்நகரில் உள்ள பிரபல மெத்தை விற்பனை நிறுவனத்திற்கு கீழ்கண்ட ஆட்கள் தேவை. அக்கவுண்டன்ட் +2 / டிகிரி படித்த மற்றும் Tally-ல் 1-2 வருட அனுபவம் உள்ளவர்கள். ஷோரூம் விற்பனை ஆட்கள் (ஆண்/பெண்), 10 / +2 படித்த அனுபவம் உள்ளவர்கள் / அனுபவம் இல்லாதவர்கள். தொடர்புக்கு- 98430 23448 96290 83912