ஆட்கள் தேவை கோவை, கருமத்தம்பட்டி, அரசூர் பகுதியில்
ஆட்கள் தேவை கோவை, கருமத்தம்பட்டி, அரசூர் பகுதியில் உள்ள பிரபல தொழிற்சாலையில் பணிபுரிய ஆட்கள் தேவை. மோட்டார் வைண்டர்கள் டிக் வெல்டர்கள் • அசெம்பிளி பிட்டர்கள் (2 வருடம் அனுபவம்) தகுதிக்கேற்ற சம்பளம் ESI,PF கேண்டீன் வசதி உண்டு. தொடர்புக்கு: 80125 24307 95242 35675