ஆட்கள் தேவை கோவை, கருமத்தம்பட்டி, அரசூர் பகுதியில்

ஆட்கள் தேவை கோவை, கருமத்தம்பட்டி, அரசூர் பகுதியில் உள்ள பிரபல தொழிற்சாலையில் பணிபுரிய ஆட்கள் தேவை. மோட்டார் வைண்டர்கள் டிக் வெல்டர்கள் அசெம்பிளி பிட்டர்கள் (2 வருடம் அனுபவம்) தகுதிக்கேற்ற சம்பளம் ESI,PF கேண்டீன் வசதி உண்டு. தொடர்புக்கு: 80125 24307 95242 35675