ஆட்கள் தேவை கோவை ஏரியாவில் உள்ள பிரபல

ஆட்கள் தேவை கோவை ஏரியாவில் உள்ள பிரபல திரை அரங்கத்திற்கு கேண்டீனில் பணிபுரிய டிகிரி படித்த (ஆண்கள்) 35 வயதுக்கு உட்பட்ட ஆட்கள் தேவை.தங்குமிடம் உணவு வழங்கப்படும். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். 99949 14410