ஆட்கள் தேவை கோவை, ஆழியார் அருகே 45

ஆட்கள் தேவை கோவை, ஆழியார் அருகே 45 ஏக்கர் பரப்பளவில் உள்ள தென்னை தோப்பு பராமரிப்பதற்கு தென்னை விவசாயத்தில் அனுபவம் 3 உள்ள மேலாளர் தேவை திறமைக்கேற்ற ஊதியம் மற்றும் Insurance, ESI,PF சலுகைகள் வழங்கப்படும். குடும்பத்துடன் தங்க வீடு மற்றும் இதர வசதிகள் செய்து தரப்படும் 77089 15066