ஆட்கள் தேவை கோவை ஆர்.எஸ்.புரத்தில் இயங்கி வரும்
ஆட்கள் தேவை கோவை ஆர்.எஸ்.புரத்தில் இயங்கி வரும் பிரபல Mobile Service Centre-ல் பணிபுரிய ஆட்கள் தேவை. இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் (License) வைத்திருக்கும், வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் துடிப்பான இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். MOBILE CARE No.509, Near Prestige Showroom, D.B.Road, R.S.Puram, Coimbatore-2 98430 96455