ஆட்கள் தேவை கோவை ஆர்.எஸ்.புரத்தில் இயங்கி வரும்

ஆட்கள் தேவை கோவை ஆர்.எஸ்.புரத்தில் இயங்கி வரும் பிரபல Mobile Service Centre-ல் பணிபுரிய ஆட்கள் தேவை. இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் (License) வைத்திருக்கும். வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் துடிப்பான இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 01-04-24 திங்கள் கிழமை 10am to 7pm- நேரில் வரவும். MOBILE CARE No.509 Near Prestige Showroom, D.B. Road, R.S.Puram, Coimbatore-2