ஆட்கள் தேவை கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள

ஆட்கள் தேவை கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள பிரபல ஃபர்னிஷிங் ஷோரூமிற்கு கீழ்காணும் ஆட்கள் தேவை. SALES EXECUTIVE Experienced / Freshers Interior / Furnishing Field இண்டீரியர் பிட்டர்/ ஹெல்ப்பர்/ வுட்டன் புளோரிங் / வினைல் புளோரிங் வேலை தெரிந்தவர்கள் தேவை நல்ல சம்பளம் வழங்கப்படும். Petrol + Food Allowance, PF வசதி உண்டு YELLOW FOREST #48, East Lokamanya Street, R.S Puram, Coimbatore-641 002. Mobile: +91 98424 09490