ஆட்கள் தேவை கோட்டார் ஈத்தாமொழி ரோட்டில் உள்ள

ஆட்கள் தேவை கோட்டார் ஈத்தாமொழி ரோட்டில் உள்ள ஹோட்டல் மற்றும் பலசரக்கு கடைக்கு கணக்கர் மற்றும் விற்பனையாளர்கள் ஆண்/ பெண் தேவை. குறிப்பு: கோட்டார் பலசரக்கு கடைகளில் வேலை பார்த்து அனுபவம் உள்ளவர்களுக்கும், பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். :غذا 9443132202