ஆட்கள் தேவை எமது மாலை முரசு அலுவலகத்தில்
ஆட்கள் தேவை எமது மாலை முரசு அலுவலகத்தில் விளம்பரப் பிரிவில் பணிபுரிய ஆண்கள்/பெண்கள் தேவை. * +2 படித்தவர்கள் (or) டிகிரி முடித்தவர்கள் ஆண்களுக்கு தங்குமிடம் உண்டு விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும். கோவை மாலைமுரசு பி.லிட்., புதிய எண்.292, சத்தி ரோடு, வெங்கடேசபுரம், கணபதி, கோயம்புத்தூர்-641 006 : 0422-4355730,2532006 Cell:94432 23376