ஆட்கள் தேவை அக்கவுண்ட்ஸ் ஆபீசர் - பெண் குறைந்தது

ஆட்கள் தேவை அக்கவுண்ட்ஸ் ஆபீசர் - பெண் குறைந்தது 2 வருட அனுபவம் Tally Prime நன்கு தெரிந்திருக்க வேண்டும் ஆபீஸ் அசிஸ்டன்ட் - பெண் +2/Degree, கம்ப்யூட்டர் தெரிந்திருக்க வேண்டும் கோவை மாநகரத்தில் குடியிருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும் ஆபீஸ் பையன்கள் வயது வரம்பு இல்லை சுதன் பப்ளிசிட்டி 125,126, 2வது தளம், 8வது வீதி, ஃபேஷன் 2000 டைலர் எதிரில், காந்திபுரம், கோயம்புத்தூர் - 12.