ஆட்கள் தேவை | கோவையில் கணபதி, விளாங்குறிச்சி,

ஆட்கள் தேவை | கோவையில் கணபதி, விளாங்குறிச்சி, அன்னூர் இடிகரை, குனியமுத்தூர், கோவைப்புதூர், மாதம்பட்டி, பொள்ளாச்சி மற்றும் திருப்பூரில் நல்லூர், பல்லடம், TKT கணபதிபாளையம் பகுதிகளில் பில்டிங் எக்யூப்மென்ட் கடைகளை நிர்வாகம் செய்ய +2, டிகிரி படித்த ஆண்/ பெண் தேவை. தங்கி வேலை செய்ய லோடிங்மேன் தேவை. டிரைவர் தேவை. 80124 10001 99765 50001