ஆட்கள் தேவை (பெண்) கோவையிலுள்ள லேடீஸ் ஹாஸ்டலுக்கு

ஆட்கள் தேவை (பெண்) கோவையிலுள்ள லேடீஸ் ஹாஸ்டலுக்கு 10th, +2 படித்த 25 வயதிற்குட்பட்ட பெண் உதவியாளர் தேவை. தங்குமிடம் மற்றும் உணவு வசதி உண்டு : 10,000 to 12,000 Freshers can also apply 130, சரோஜினி வீதி, காந்திபுரம் 96772 64148