ஆட்கள் தேவை கோவை சிங்காநல்லூரில் உள்ள

ஆட்கள் தேவை கோவை சிங்காநல்லூரில் உள்ள அப்பார்ட்மெண்ட்க்கு கீழ்க்கண்ட நபர்கள் தேவை செக்யூரிட்டி மற்றும் தோட்டவேலை செக்யூரிட்டி வேலைக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்த ஆட்கள் தேவை. வயது வரம்பு : 50க்குள் விருப்பமுள்ளவர்கள் நேரில் அணுகவும் 9597759377