ஆட்கள் தேவை பொள்ளாச்சியில் இயங்கி வரும்

ஆட்கள் தேவை பொள்ளாச்சியில் இயங்கி வரும் மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் |செய்கின்ற சரோஜாமளிகை கடைக்கு அனுபவம் வாய்ந்த ஆட்கள் தேவை. தகுதிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். உணவு, தங்கும் இடம் இலவசம். தொடர்புக்கு: 99766 91355 80722 05030