ஆட்கள் தேவை நாகர்கோவில் ஒழுகினசேரியில் இயங்கி

ஆட்கள் தேவை நாகர்கோவில் ஒழுகினசேரியில் இயங்கி வரும் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய கீழ்கண்ட நபர்கள் தேவை. >அக்கவுண்டண்ட் - 5 நபர் (ஆண்/பெண்) அலுவலக உதவியாளர் - 5 நபர் (ஆண்/பெண்) விற்பனை பணியாளர் - 5 நபர் (ஆண்/பெண்) விற்பனை பிரதிநிதிகள் - 5 நபர் (ஆண்) ஃபிட்டர்கள் ITI படித்தவர்கள் - 3 நபர் (ஆண்) டிரைவர்கள் - 2 நபர் (அனுபவமும், திறமையும் உடையவர்கள்) வாட்ச்மேன்கள் நல்ல சம்பளம் மற்றும் இதர சலுகைகள் உண்டு : 90039 35921