ஆட்கள் தேவை திருச்சியில் உள்ள பிரபல

ஆட்கள் தேவை திருச்சியில் உள்ள பிரபல மாலை நாளிதழில் கீழ்கண்ட பிரிவுகளில் பணிபுரிய ஆட்கள் தேவை. விளம்பர பிரிவு:- *+2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டதாரிகள் * மார்க்கெட்டிங் துறையில் அனுபவம் உள்ளவர்கள் * களப்பணியாற்றும் (Fieldwork) திறன் உள்ளவர்கள் * DTP பிரிவு:- +2 அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . DTP மற்றும் தட்டச்சு பயின்றவர்கள் பத்திரிகைத்துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொடர்புக்கு 9487754854