ஆட்கள் தேவை சென்னை மாலைமுரசு அலுவலகத்தில்
ஆட்கள் தேவை சென்னை மாலைமுரசு அலுவலகத்தில் பணிபுரிய கீழ்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவை. DTP படிப்பு 10h-படித்து DTPதெரிந்தவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் LOWER TYPEWRITING முடித்தவர்கள் வயது :20-30 வயது ஆண்கள்/பெண்கள் சம்பளம் :ரூ.14,000/- டிரைவர் வயது :25-40 வயது அனுபவம்5 வருடங்கள் சம்பளம் ரூ.17,000/- விநியோகப்பிரிவு படிப்பு 10th படித்தவர்கள் வயது :20-30 வயது ஆண்கள் சம்பளம் :ரூ.15,000/- ஆண்களுக்கு தங்கும் இடம் இலவசம் மெஸ்வசதியும் உண்டு. விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell: 9003367431, 9003367512