ஆட்கள் தேவை கோவை இரயில் நிலையம்

ஆட்கள் தேவை கோவை இரயில் நிலையம் அருகிலுள்ள பிரபல சைவ உணவகத்திற்கு வெயிட்டர், கேப்டன், பார்சல், ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு ஆண்கள்/பெண்கள் முழு/பகுதி நேரத்திற்கு ஆட்கள் தேவை. 78069 49883