ஆட்கள் தேவை கீழ்கண்ட பணிகளுக்கு சென்னை

ஆட்கள் தேவை கீழ்கண்ட பணிகளுக்கு சென்னை மாலைமுரசுக்கு ஆட்கள் தேவை. DTP * Type Writing Lower English/Tamil *X-Std படித்தவர்கள் * ஆண்கள், பெண்கள் (20-40வயது) மெஷின் பிரிவு *8th-Std படித்தவர்கள் * ஆண்கள் மட்டும் (20-40 வயது) ஆண்களுக்குதங்கும் வசதி, மெஸ் வசதி உண்டு விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell:9003367431/9003367512