ஆட்கள் தேவை (ASO, Security Guard

ஆட்கள் தேவை (ASO, Security Guard & Warden) கோவை, சூலூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு ஆண்கள் தேவை. குறைந்தது +2 வரை படித்த முன் அனுபவமுள்ள 55 வயதிற்குள் ஆண்கள் தேவை. |அசிஸ்டண்ட் செக்யூரிட்டி ஆபீசர் செக்யூரிட்டி *வார்டன்(45வயதிற்குள்| |ஆண்கள்/ பெண்கள் தேவை) ஓய்வுபெற்ற காவல்துறை மற்றும் இராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தங்குமிடம், உணவு இலவசம். சம்பளம் ASO-Rs. 22,000/-Security-Rs.13,000/-Warden - Rs.22,000/- 09385704389 Email:[email protected]